சம்பிக்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

Rihmy Hakeem
By -
0


கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு நீதிமன்றம் பிணைகளுடன் விடுவிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. ரூபா 500,000 இன் இரு சரீர பிணைகள் மற்றும் ரூபா 25,000 பெறுமதியான பிணைகளுடன் அவரை விடுவிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)