மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் காலையில் இருந்து காத்திருந்த பெண் ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாடு

Rihmy Hakeem
By -
0


திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி!
மக்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தாமல் சேவை வழங்குமாறு உத்தரவு!

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ இன்று பகல் வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு நடப்பதை நேரில் அவதானித்தும், கேட்டும் அறிந்து கொண்டார்.

இதன்போது காலை முதல் அங்கு வந்து காத்திருப்பாக பெண் ஒருவர் புகார் செய்தார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொதுமக்களை அலைக்கழிக்காமல் ஒழுங்கு முறையில் சேவை செய்யுமாறும் அதற்கான ஒரு இலகு வழிமுறையை இரு வாரங்களுக்குள் தனக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

-Almashoora Breaking news

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)