கலைத்துறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்

Rihmy Hakeem
By -
0


தேசிய கலை மற்றும் கலைஞர்களைக் கட்டியெழுப்புவதற்காக தான் பெரிதும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றைய தினம் நடைபெற்ற கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)