எமது கல்லூரியின் நிரந்தர வருமானத்தை நோக்காகக் கொண்டு எதிர்வரும் 2020.02.04 சுதந்திர தினத்தன்று 72 தென்னை மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பாக்கியமிக்க நிரந்தர ஸதகாவில் தன்னையும், தன் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்பாக்கியமிக்க நிரந்தர ஸதகாவில் தன்னையும், தன் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- ஒரு கன்றை நட முழுமையான செலவு 500 ரூபா மாத்திரமே.
- தொடர்புகளுக்கு - ஏற்பாட்டுக் குழு சார்பாக
மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் 077 3868424
மௌலவி இர்பான் ரபீக் 077 9923203