வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு

Rihmy Hakeem
By -
0
சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொனோரா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முறையில் தனி அறைகளில் அவர்களை வைத்து 2 வாரங்களுக்கு கண்காணிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)