இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர் இனங்காணப்பட்டார்

Rihmy Hakeem
By -
0


சற்று முன்னர், அங்கொட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)