ஜனாதிபதி கட்டுநாயக்கவுக்கு திடீர் விஜயம்

Rihmy Hakeem
By -
0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள், வசதிகள் மற்றும் பயணிகள் சேவை தொடர்பில் இதன்போது ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)