எதுன்கஹகொடுவ அல் இல்ம் பாலர் பாடசாலையில் 2020 வருடத்திற்கு புதிய மாணவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்றைய தினம் (13) நடைபெற்றது.
அதீதிகளாக திரு திசாநாயக்க பிரதேச சபை உறுப்பினர் ரிசான் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் ஷாம் மௌலானா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.