நோர்வேக்கான இலங்கைத் தூதுவராக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமனம்

Rihmy Hakeem
By -
0
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர பிரான்ஸுக்கான
இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல பேராசிரியர் நளின் டி சில்வா மியான்மருக்கான இலங்கைத் தூதுவராகவும் ,ஏ.எல்.ஏ .அஸீஸ் நோர்வேக்கான இலங்கைத் தூதுவராகவும் ,மல்ராஜ் டி சில்வா ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

மடவளை நியூஸ் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)