ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் மள்வானையில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Rihmy Hakeem
By -
0
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பியகம தேர்தல் தொகுதி, மல்வான பிரதேசத்தில் நடாத்தப்பட்ட சிற்றுண்டி பயிற்சி பாடநெறியின் இறுதி நாளான நேற்று 21.01.2020 முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அங்கு பார்வையிட சமூகமளித்துடன், மேலும் பல குடும்பங்களில் சுயதொழிலில் ஈடுபடும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் (Gas cooker+Cylinder) பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு D.A.Building - Raxapana வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் திரு சாதிக் மற்றும் பாடநெறி ஆசிரியை உடன் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்  ஏற்பாட்டாளர் சாதிக் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)