தேசிய மக்கள் சக்தி ஊடாக நஜா முஹம்மத் கண்டி மாவட்டத்தில் போட்டி
By -Rihmy Hakeem
ஜனவரி 24, 2020
0
JVP தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மத் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நாட்டின் ஏனைய பல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.