ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
By -Rihmy Hakeem
ஜனவரி 17, 2020
0
ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். (AdaDerana)