பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பிக்கு ஒருவர் பலி!

Rihmy Hakeem
By -
0
ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் வீதித் தடுப்பில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்வீதியில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பிக்குவின் சடலம் தற்போது அகுனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)