இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கான விசேட விமானம் புறப்பட்டது
By -Rihmy Hakeem
ஜனவரி 31, 2020
0
சீனாவின் நகரிலிருக்கும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட குழுவை அழைத்து வருவதற்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (31) பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.