முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பாராளுமன்றில் பிரேரணை

Rihmy Hakeem
By -
0
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை மீள் திருத்தமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை சற்று முன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)