கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் தெல்தோட்டை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இன்று (26) திறந்துவைக்கப்பட்டது.
- எனஸல்கொல்ல மத்திய கல்லூரி மலசலகூட கட்டிடம்
- வெடகேபொத பாதை
- மெதஹேகில பள்ளிவாசல் முற்றவெளியில் பொருத்துக்கல் பதித்தல்
- வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதி
- பத்தாம்பள்ளி குறுக்கு வீதி
- எனஸல்கொல்ல மத்திய கல்லூரி மலசலகூட கட்டிடம்
- வெடகேபொத பாதை
- மெதஹேகில பள்ளிவாசல் முற்றவெளியில் பொருத்துக்கல் பதித்தல்
- வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதி
- பத்தாம்பள்ளி குறுக்கு வீதி