மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் பதவிப்பிரமாணம்

Rihmy Hakeem
By -
0
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)