முகப்பு பிரதான செய்திகள் கம்பஹா மாவட்ட எம்பி ரஞ்சன் ராமநாயக்க கைதானார் கம்பஹா மாவட்ட எம்பி ரஞ்சன் ராமநாயக்க கைதானார் By -Rihmy Hakeem ஜனவரி 04, 2020 1 ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அனுமதியற்ற பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை
அனுமதியற்ற பிஸ்டல் அல்ல...
பதிலளிநீக்குஅனுமதிப்பத்திரம் காலாவதியான பிஸ்டல்...
செய்திகளைச் சரியாக பகிர்வதற்கு அதிக கரிசனை எடுப்பது நன்று...