அமெரிக்க விமானப்படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Rihmy Hakeem
By -
0


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)