MCC ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

Rihmy Hakeem
By -
0


மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)