UNP உறுப்பினர்களின் தீர்மானம் மிக்க கூட்டம்

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம், இன்று (16) இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 05 மணியளவில்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கயந்த கருணாதிலக எம்.பி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டமொன்று நேற்று (15)  எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
(துஷாந்தன்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)