கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது ; இதுவரை 1016 பேர் பலி!

Rihmy Hakeem
By -
0

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் நள்ளிரவு (10) வரை 1016 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மட்டுமே அதிகபட்சமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)