ஏப்ரல் 21 தாக்குதல் ; இப்ராஹிம் ஹாஜியார் உள்ளிட்ட அறுவருக்கு 28 வரை விளக்க மறியல்

Rihmy Hakeem
By -
0
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் குண்டுதாரியின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் ஹாஜியார் உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)