ஐதேக 65 ஆசனங்களை வென்றால் என்னுடைய காதை அறுப்பேன் - நிஷாந்த எம்பி

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 65 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் தனது வலது காதை அறுத்துக் கொள்வதாக ஐக்கிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)