ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் முஹம்மது நபிக்கு முதலிடம்

Rihmy Hakeem
By -
0

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) கிரிக்கெட் தரப்படுத்தல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களில் 727 புள்ளிகளுடன் நியூசிலாந்தை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், இந்தியாவின் பும்ரா இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தானின் முஹம்மது நபி 301 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 869 புள்ளிகளுடன் இந்தியாவின் விராத் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளின் தரப்படுத்தல்

PosTeamMatchesPointsRating
1England566967124
2India677938118
3New Zealand465347116
4South Africa495442111
5Australia535854110
6Pakistan51505099
7Bangladesh47401085
8Sri Lanka56451981
9West Indies58467381
10Afghanistan42239457
சர்வதேச டி20 போட்டிகளின் தரப்படுத்தல்

PosTeamMatchesPointsRating
1Pakistan338926270
2Australia266986269
3England236095265
4India4612141264
5South Africa205248262
6New Zealand297114245
7Afghanistan235422236
8Sri Lanka296830236
9Bangladesh255645226
10West Indies327129223

முழுமையான புள்ளி விபரங்களுக்கு - https://www.icc-cricket.com/rankings/mens/overview

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)