பஸ்யாலை, நாம்புளுவ பாபுஸ்ஸலாம் ம.வி. இன் பவள விழாவை முன்னிட்டு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது

Rihmy Hakeem
By -
0
பஸ்யாலை, நாம்புளுவ பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் 75 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 18, 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் பவள விழா வைபவம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gola விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் வெளியிடப்பட்ட இந்த ஸ்டிக்கர்கள் பாடசாலையின் பிரதி அதிபர் பஸ்லுர் ரஹ்மான் ஆசிரியர் மற்றும் ரிம்ஸான் ஆசிரியருக்கு Gola விளையாட்டு கழகத்தின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீரிகமை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான M.U.ஆதிக் மற்றும் S.D.C. உறுப்பினர் M.I.M Ikram மற்றும் முன்னாள் கோலா  விளையாட்டுக் கழக தலைவர் M.Y.M இம்ரான், ஸ்டிக்கர் கமிட்டி உறுப்பினர்களான H.M.M மபாஸ், B.R.M.முபஷ்ஷிர், M.M நஹ்ஜான், M.N.M.யுஸ்ரி, M.F.M.ரிஸ்னி, M.M.M.ஸானாஸ், M.R.M.ரிஸ்லான் ஆகியோரினால் (18) அன்பளிப்பு செய்யப்பட்டது.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)