சாய்ந்தமருது நகர சபை தொடர்பான அறிவித்தல் 2020.02.14 அதி விஷேட வர்த்தமானியில், உள்ளுராட்சி அமைச்சா் ஜனக்க பண்டார தென்னக்கோன் அவா்களால் பிரசுரிக்கப்பட்டது.
எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலில், சாய்ந்தமருது நகர சபைத் தோ்தல் நடைபெற்று முழுமையான சாய்ந்தமருது நகர சபையாக 2022 மார்ச் 20 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்..
அஷ்ரப் ஏ சமத்




