ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியையும் மனைவியையும் கைது செய்ய உத்தரவு

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்த்ரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோரை கைது செய்ய பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)