வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில், நேற்றிரவு (23) இடம்பெற்ற விபத்தில், நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சற்று முன் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

