வூஹானில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்

Rihmy Hakeem
By -
0


சீனாவின் வுஹான் மாநிலத்திலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடத்தில் பராமரிக்கப்பட்டுவரும் இலங்கை மாணவர்கள், நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை அங்கு நினைவு கூர்ந்தனர்!

Sri Lankan students returned from Wuhan China, celebrating Independence day in Diyatalawa Army camp.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)