தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

