கொரோனா வைரஸ் அச்சம் ; தென்கொரிய பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை

Rihmy Hakeem
By -
0

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும்  கொரோனா வைரஸ் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)