நாமலுக்கு எதிரான வழக்கு நாளை மறுதினம் வரை ஒத்திவைப்பு

Rihmy Hakeem
By -
0
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இதற்கான உத்தரவினை இன்று (10) பிறப்பித்துள்ளார்.
அத்துடன், வழக்கின் 7 - 8 மற்றும் 10 ஆவது சாட்சியாளர்களை நாளை மறுதினம் நாடாளுமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)