சீனாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை

Rihmy Hakeem
By -
0
சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கரோனோ வைரஸ் பாதிப்பு பற்றிய தற்போதைய நிலையை இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம்.

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 34546 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2050 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 27657 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



தகவல்: சீன ஊடகக் குழுமம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)