நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு நேற்று (26) நடைபெற்ற கல்விக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இஹ்ஸான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இஹ்ஸான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.