-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் நேற்று இரவு, பன்றிக்கு வைக்கும் 10 வெங்காய வெடி குண்டுகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள
இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.