கோட்டா - மைத்திரி ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடல்

Rihmy Hakeem
By -
0
SLFP மற்றும் SLPP இணைந்து ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளதுடன், SLFP சார்பில் அமைச்சர்களான பொதுச்செயலாளர் தயாசிறி, நிமல் சிறிபால, மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் அளவில் இடம்பெற்றுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)