இன்று பாராளுமன்றத்தின் இறுதி நாளாகும் ; சபாநாயகர் கரு

Rihmy Hakeem
By -
0
தற்போதைய நாடாளுமன்றத்தில் இன்று (20)  இடம்பெறும் அமர்வே  இறுதி அமர்வு  என, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
“தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலப் பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்” என்று அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

වර්තමාන පාර්ලිමේන්තුව වර්ෂ 4 1/2ක් සම්පූර්ණ කිරීමට පෙර රැස් වන අවසන් දිනය අදයි. සිය ධුර කාලය තුළ රටේ ප්‍රජාතන්ත්‍රවාදය ශක්තිමත් කිරීමට ඊට හැකි විය. එහෙත්, අනාගත පාර්ලිමේන්තු, කමිටු මගින් කෙරෙන හෙළිකිරීම් පිළිබඳව දේශපාලන පක්ෂග්‍රාහිත්වයෙන් තොරව කටයුතු කරනු ඇතැයි අපේක්ෂා කරමි.
தற்போதைய பாராளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலப் பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)