முதலாம் தவணையின் போது விளையாட்டு மற்றும் வேறு வெளிவாரி செயற்பாடுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கத் தீர்மானித்துள்ள கல்வி அமைச்சு, இரண்டாம் , மூன்றாம் தவணைகளில் மாத்திரம் பரீட்சைகள் நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
முதலாம் பாடசாலை தவணை காலங்களின் போது அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்வி சுற்றுலா, கண்காட்சி, மாபெரும் கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு செயற்பாடுகள் முன்கெடுக்கப்படுமெனவும் அதனால், முதலாம் தவணை பரீட்சையின் போது மாணவர்கள் எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றியும் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயார்.
தமிழ் மிரர்

