பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்

Rihmy Hakeem
By -
0

நாட்டில் தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு, பாடசாலை மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)