களனி பல்கலைக்கழகத்தில் CCTVகளை சேதப்படுத்திய தேரர் உட்பட 16 மாணவர்கள் கைது
By -Rihmy Hakeem
பிப்ரவரி 27, 2020
0
களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்திய தேரர் ஒருவர் உட்பட 16 பேர் கைது கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (அததெரண)