கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ; இத்தாலியில் இருந்து வந்த இருவர் IDH இல் அனுமதி

Rihmy Hakeem
By -
0
கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தெரிவித்த அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த அத்தநாயக்க, அந்த இருவரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் தெரிவித்தார்.

அவர்களது மாதிரிகள் பொரலையிலுள்ள வைத்திய பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹசித்த மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)