சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 11 இந்தியர்கள் காத்தான்குடியில் கைதானர்
By -Rihmy Hakeem
மார்ச் 05, 2020
0
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 11 இந்தியர்கள் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் காத்தான்குடியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் நிலையமொன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.