கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது
By -Rihmy Hakeem
மார்ச் 28, 2020
0
சற்று முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (28) இதுவரை 07 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.