ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் கடமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.