ஹொரொவபொதானை பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 18 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0

ஹொரொவபொத்தானை பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில்
இன்று (27) தொழுகை நடத்தியதற்காக பள்ளிவாசலின் தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் சுமார் 50 பேர் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்ட 18 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)