சுகாதார ஆலோசனைகளுக்கு 1999 இனை அழையுங்கள்!

Rihmy Hakeem
By -
0

தற்போது பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் - 1999 என்ற சேவையை முன்னெடுத்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)