தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 223 பேர் அனுப்பப்பட்டனர்
By -Rihmy Hakeem
மார்ச் 26, 2020
0
தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட இன்னும் 223 பேர் அளவில் இன்றைய தினம் (26) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.