கொரோனா அச்சம் காரணமாக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 வரை விஷேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.