முகப்பு கொரோனா முழு இந்தியாவும் 21 நாட்களுக்கு முடக்கம்! முழு இந்தியாவும் 21 நாட்களுக்கு முடக்கம்! By -Rihmy Hakeem மார்ச் 24, 2020 0 கொரோனாவை எதிர்கொள்ள இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படும். ஒருவரும் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Tags: இந்தியாகொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை